சகோதரத்துவ திருவிழா எனப்படும் ரக்சா பந்தன் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டியும், பரிசுப் பொருட்களை வழங்கியும் பாசத்தை வெளிப்படுத்தினர். சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த ரக்சா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதைத் தாண்டி பாசத்தைக் காட்டும் ஒரு சமூக விழாவாகவே இருந்து வருகிறது
ரக்சாபந்தன் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
रक्षा बंधन के पावन पर्व पर समस्त देशवासियों को बहुत-बहुत शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) August 3, 2020
 அனைத்து நாட்டு மக்களுக்கும் பிரதமர் மோடி டிவட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

														
														
														
Leave your comments here...