குண்டும் குழியுமான திருச்செந்தூர் – சாத்தான்குளம் செல்லக்கூடிய சாலை : மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய இந்து முன்னணி..!

Scroll Down To Discover
Spread the love

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் செல்லக்கூடிய சாலை பல ஆண்டுகளாக எவ்வித பழுதும் நீக்கப்படாமல் உள்ளது.

https://youtu.be/rSJEQ6pYVXw

இதனால் பல உயிர்கள் பலியாகி பல நபர்கள் உடல் உறுப்புகள் சேதம் ஆகியும் உள்ளன. இது பற்றி அரசு அதிகாரிகளுக்கு பலமுறை இந்து முன்னணி சார்பாக புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆகவே இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் பழுதடைந்த சாலைக்கு மலரஞ்சலி வைத்து அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்யப்பட்ட பட்ட நிலையில் அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது

தூத்துக்குடி – பரமசிவம்