புதுக்கோட்டைநார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட்டது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 30-ம் தேதி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான். இதனால் இனிவரும் காலங்களில் நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் பயன்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
January 25, 2022

Leave your comments here...