ஆறு விருதுகளை அள்ளிச்சென்ற சூர்யாவின் சூரரைப்போற்று படம்..!

Scroll Down To Discover
Spread the love

பிரபல நடிகர் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த திரைப்படத்தை திரையுலகினர் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று சிமா விருதுகள் நடைபெற்ற நிலையில் இந்த விருது விழாவில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் 6 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரைப்போற்று’ திரைப்படம் பெற்ற சிமா விருதுகளின் பட்டியல் பின்வருமாறு:

சிறந்த நடிகர்: சூர்யா
சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி
சிறந்த படம் – 2டி நிறுவனம்
சிறந்த இசையமைப்பாளர்: ஜிவி பிரகாஷ்
சிறந்த ஒளிப்பதிவாளர்: நிகேத் பொம்மி
சிறந்த பாடகர்: ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்