அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன்

Scroll Down To Discover
Spread the love

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் ‛மெத்வதேவ்’ பட்டம் வென்றுள்ளார்.

இவருக்கு எதிராக விளையாடிய உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச்சை 6-4,6-4,6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். பட்டம் வென்றுள்ள வீரர் மெத்வதேவ் முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றுள்ளார். மெத்வதேவ் பெற்றுள்ள வெற்றியால் 34 வயதான ஜோகோவிச்சின் காலண்டர் ஸ்லாம் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.