தூத்துக்குடி அருகே மணக்கரை பகுதியில் நாட்டுவெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் காவலர் உயிரிழப்பு.!

Scroll Down To Discover
Spread the love

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் நாட்டுவெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார்.

ரவுடியை பிடிக்கச் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.