தவறான கருத்துகளை பரப்பி கலவரத்தை தூண்டி விடுகிறார்கள் – அமித்ஷா குற்றச்சாட்டு

Scroll Down To Discover
Spread the love

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாஜக, சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடந்தது.


இதில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது:- பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மம்தா உள்ளிட்ட எதிர்கட்சிகள், சிஏஏ, முஸ்லிம்களின் குடியுரிமை பறிப்போகும் என தவறான கருத்துகளை பரப்புகின்றனர்.

அவர்கள் மக்களை தூண்டி கலவரத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த சட்டத்தை குடியுரிமை வழங்குவதற்காக தான் இந்த சட்டமே தவிர, யாருடைய குடியுரிமையும் பறிக்காது என கூறியுள்ளார்.