ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் : வாலிபர் மீது சரமாரி தாக்குதல்..!

Scroll Down To Discover
Spread the love

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடிய மதுரை ரயில் நிலையத்தில், நேற்று நள்ளிரவு மாற்றுத்திறனாளி கணவன் மனைவி உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவருடைய கணவர், மாற்றுத்திறனாளி பயன்படுத்தக்கூடிய கம்பால், சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

– மதுரை ரவிசந்திரன்