விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புனர்வு பேரணி நடத்தது. தலைமை ஆசிரியர் சண்முகதாய் பேரணியை தொடங்கி வைத்தார்.    மாணவிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவிகள். விழிப்புனர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் நிர்மலா  ஷர்மிளா தமிழரசி உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...