கொரோனா பாதித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நலம் பெறவேண்டி சிறப்பு பிராத்தனை செய்த ஓசூர் சமத்துவ மக்கள் கட்சியினர்.
சமத்துவ மக்கள் கட்சி நிருவனர் சரத்குமாா் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் விரைவில் குணம் பெற்று நலமுடன் மக்கள் பணியாற்றிட வருமாறு, இன்று சமத்துவ மக்கள் கட்சியின் அலுவலகத்தில் சரத்குமார் அவர்கள் நலம் பெற வேண்டி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் G.R@V.கோவிந்தராஜன் அவர்களின் தலைமையில் தலைமை அலுவலகத்தில் இன்று தலைவர் அவர்களின் அம்மையார் புகைப்படம் மற்றும் அனைத்து கடவுள் புகைப்படம் வைத்து பூஜை நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவர் V.காதர் பாஷா, மாவட்ட பட்டதாரி அணி செயலாளர் G.R ரகுநாத், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் G.R.முரளி, தொழிற்சங்க மாவட்ட தலைவர் M.மாலிக்கான், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் H.பாரூக்கான்,தொண்டரணி மாவட்ட செயலாளர் T.சிவன், வர்த்தகரணி மாவட்ட செயலாளர் R.நஞ்சுண்டன்,வடக்கு நகர துணை செயலாளர் I.முகமது நாசில்,வடக்கு நகர செயலாளர் S.வஸீர் பாஷா, கிழக்கு ஒன்றிய தலைவர் R.ஆனந்த்குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் S.சயீத்கரீம், முத்தாலி ஒன்றிய செயலாளர் Y.வெங்கடேஷ், கிழக்கு இளைஞர் அணி நகர துணை செயலாளர் A.சௌகத், மேற்கு இளைஞர் அணி நகர துணை செயலாளர் N.நவீன்குமார், கட்டுமான தொழிற்சங்க நகர தலைவர் C.பசுவராஜ், பன்னப்பள்ளி இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் L.கோபால், மகளிரணி மாவட்ட செயலாளர் பிரமிளா, மகளிரணி மாவட்ட பொருளாளர் R.அக்தர், மகளிரணி முத்தாலி ஒன்றிய செயலாளர் V.மம்தா, T.ராதா மற்றும் சமத்துவ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி : Mohamad Yonus

														
														
														
Leave your comments here...