மும்பை ராஜா உடையார் தலைமையில் சுதந்திரம் தினம் கொண்டாட்டம்…!

Scroll Down To Discover
Spread the love

73வது சுதந்திரம் தினத்தை முன்னிட்டு செம்பூர் மும்பையில் காமராஜர் சாலையில் பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு மும்பை தலைவர் ராஜா உடையார் தலைமையில் தேசிய கொடியெற்றப்பட்டது.  மும்பை மாநகராட்சி முனிசிபல் எம் வார்ட் சேர்மன் திருமதி. ஆசா தாய் மராட்டே, ஜெ.முத்துகுமார், பெரியசாமி, ஈஸ்வர் அய்யர், கிருஷ்ணன், கிளமேன்ட் இளங்கோ, ராமதாஸ், ஆறுமுகம் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது