குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக நாக்பூரில் பாஜக,  லோக் அதிகார் மஞ்ச், ஆர்எஸ்எஸ் நீளமான தேசிய கொடியுடன் ஊர்வலம்..!

Scroll Down To Discover
Spread the love

குடியுரிமை திருத்த சட்டத்ததிருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியுரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்ட்டது.

இதற்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது பாஜக சார்பில் தமிழகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பேரணி நடந்தது. இந்த பேரணியில் பாஜக லோக் அதிகார் மஞ்ச், ஆர்எஸ்எஸ், உள்ளிட்ட அமைப்பினரை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நீளமான மூவர்ண கொடியை தாங்கியபடி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.