வாயை கொடுத்து வாங்கி கட்டிய சீமான்: முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது அவதூறு வழக்கு.!

Scroll Down To Discover
Spread the love

கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சீமான், எந்த உரிமையும் நம்மிடம் இல்லை எனவும், மத்திய பாஜக அரசின் மேஸ்திரி போல தமிழக அரசும், தமிழக முதல்வரும் செயல்படுகிறார் என தெரிவித்திருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இருப்பதால் சீமான் மீது அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்ககோரி, தமிழக முதல்வர் சார்பாக நகர குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரவுள்ளது.