மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழா : இன்று அம்மன் கோலாட்டம் அலங்காரத்தில் அருள்பாலித்தார்

Scroll Down To Discover
Spread the love

நவராத்திரி விழாவையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

இக்கோயிலில் நவராத்திரி விழாவானது தொடங்கி, அக். 14.ம் தேதி வரை நடைபெறுகிறது. தினசரி மாலை நேரங்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளிப்பார். முதல் நாள் மீனாட்சியம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இன்று மீனாட்சியம்மன் கோலாட்டம் அலங்காரத்தில் காட்சியளித்தார். இன்று சனிக்கிழமையாதலால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
செய்தி : ரவிசந்திரன்