மதுரை மாநகராட்சி ஆணையாளரை கண்டித்து ஒப்பந்த்தாரகள் போராட்டம்..?

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாநகராட்சியின் அவரகால பணிகளை மதுரை மாநகாராட்சி பதிவு பெற்ற ஒப்பந்த்தார்கள சங்கத்தின் ஒப்பந்ததாரர்களாகிய நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இது வரை பணியாற்றி வேலைகளுக்கு உள்ள நிலுவை தொகையான 36-கோடியை முந்தைய ஆணையாளரிடம் போய் கேளுங்க என்று கூறுவதாக பதிய ஆணையர் கூறுவதாகவும், மாநகராட்சி வளாகத்தில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நாங்கள் கட்டிய கட்டடத்தில் அலுவத்தையும் காலிசெய்ய வேண்டும் என்றும், இனி மேல் ஒப்பந்தம் இல்லாமல், எந்த பணியும் செய்யக்கூடாது என்று புதிய ஆணையர் எங்களிடம் கூறுவதாக சங்க நிர்வாகிகள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், தலைவர் ராஜூ, செயலர் முருகானந்தம், பொருளாளர் சரவணன் உள்ளிட்ட ஒப்பந்தார்கள் மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.