சோழவந்தான் அரசு மருத்துவமனையில் செயல்படும் கொரோனா தடுப்பு கவனிப்பு மையத்தை மதுரை கலெக்டர் சேகர் ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு பிரிவாக சென்று கலெக்டர் அணீஸ் சேகர் பார்வையிட்டார். மேலும் ஸ்கேன் மையம் சென்று மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார் ஆய்வின்போது தலைமை மருத்துவர் தீபா மருந்தாளுனர் முத்துராஜ் சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடன் இரந்தனர்.
அங்கு கொரோனா மைய படுக்கை வசதிகளையும் வெளி நோயாளிகளையும் குறை நிறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். அங்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜுலான் பானு இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் முத்துக்குமார் துப்புரவு ஆய்வாளர்கள் தீலீபன் சக்கரவர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...