சோலைமலை முருகன் கோயிலில் கார்த்திகை விழா.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை அருகே உள்ளது அழகர்கோவிலாகும் இதன் மலைமேல் உள்ள 6வது படைவீடு எனும் சோலைமலை முருகன். கோவிலில் பங்குனி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கி தீபாரதனை காட்டப்பட்டது சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.