உலக சாதனைகாக சிலம்பம் விழிப்புணர்வு.!

Scroll Down To Discover
Spread the love

கொரோனவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிலம்பம் மற்றும் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர்களின் சூழ்நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் மதுரை கலாம் டிரடிஷனல் ஆர்ட்ஸ் அகடமி சோழன் உலக சாதனை புத்தகத்திற்காக 26- மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வுக்காக 8 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியை பாத்திமா கல்லூரி் உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்த சோழன் உலக சாதனை புத்தக நிறுவன நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்த்திகா நிமலன், மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம், சிலம்பம் ஆசிரியர் அழகுமுருகன், சோமசுந்தரம், சந்தியா, ஈஸ்வரன், ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.