மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அழித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாடிவாசல் முன்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கொண்டாடினர்.
Δ
Leave your comments here...