மதுரை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணி குறித்து ஆய்வுக் கூட்டம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்றது.

இதில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் சண்முகம் மதுரை விமான நிலையத்தினர் செந்தில் வேலவன் மற்றும் திருமங்கலம் ஆர்டிஓ சௌந்தர்யா கலந்து கொண்டனர்.

மதுரை விமான நிலையத்தில் தற்போது ஏர்பஸ் விமானம் மட்டுமே இயக்கப்படும் நிலையில் மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில் கூடுதலாக விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்தும் புதிய ரன் வே விமான ஒடுபாதை விரிவாக்க பணிகள் நடைபெறும் இந்த ஆய்வு பணிகள் நடைபெற்றது.