உ.பி.யில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை-கொலையை கண்டித்தும் நீதி கேட்டும் ஒசூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி-மகளிர் பாசறையின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் 05.10.2020 ஒசூர் புகைவண்டி நிலையம் வாயில் பகுதியில் நடைபெற்றது.
இவ்வார்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு TMMP (தமுமுக மகளிர் அணி) மாவட்ட செயலாளர் ருக்சார்தாஜ் அவர்கள் தலைமையில் மகளிரணி நிர்வாகிகள் பங்கு கொண்டு கண்டன குரல்களை பதிவு செய்தனர்.ஆர்பாட்டத்தில் திமுக,காங்கிரஸ்,விசிக,மாதர் சங்கம் உட்பட பல்வேறு மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: mohammed younus

														
														
														
Leave your comments here...