கீழடியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு.!

Scroll Down To Discover
Spread the love

சிவகங்கை மாவட்டம் கீழடியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நிலவியல் பேராசிரியர் டாக்டர் பெருமாள் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், மண்ணியல் மற்றும் புவியியல் துறை நிபுணர்களும், கீழடியில் மண்ணின் மேற் பரப்பு, கீழ் பரப்பு உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த பகுதியிலிருந்த நகரங்கள் அழிந்து போனது எவ்வாறு, அதற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து முதன் முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.