பாஜக மற்றும் லயன்ஸ் கிளப் கோல்டன் பார்க் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்.!

Scroll Down To Discover
Spread the love

குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் பாஜக மற்றும் லயன்ஸ் கிளப் கோல்டன் பார்க் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்
குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் பாஜக சார்பாக பாரத பிரதமர் மோடி அவர்களின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் ஐயப்பன்தாங்கல் ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமை துவக்கி வைப்பவர் கரு.நாகராஜன் மாநில பொதுச் செயலாளர் மற்றும் PMJF.Lion K.ஜெகன்நாதன் IPDG Multiple Council Vice Chairman 324 மற்றும் தலைமை கே. எஸ். பாபுஜி மாவட்ட தலைவர் P.அய்யாதுரை மாவட்ட பொதுச்செயலாளர் V.முத்து, தலைவர் குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் R.கார்த்திகேயன் ஜி மாவட்ட செயலாளர் LION K.Padmanabhan – Camp Organaisor, Lion B.Ravishankar-RC, Lion S. Shailssri – ZC, Lion R.Sarangapani – DC மற்றும் நிர்வாகிகள் ரவி பொன்ராஜ் ஒன்றிய துணைத் தலைவர் அருண்குமார் ஒன்றிய இளைஞரணி தலைவர் மோகன் தொழில் பிரிவு தலைவர் சின்னத்துரை ஒன்றிய பொருளாளர் வேலாயுதன் ஒன்றிய ஓபிசி அணி பொதுச் செயலாளர் கண்ணன் ஒன்றிய ஓபிசி அணி தலைவர் எஸ் ஆர் கே ராஜன் முன்னாள் ஒன்றிய செயலாளர்,மாநகரப் போக்குவரத்துக் கழகம் சென்னை மண்டல பாரதிய மஸ்தூர் சங்கம் முன்னாள் பொதுச்செயலாளர் பொன் கிருஷ்ணன் மேலும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி : வாசு