பாதுகாப்பான எம் ஆதார் செயலியை அடையாள ஆணையமான யுஐடிஏஐ வெளியீடு

சமூக நலன்

பாதுகாப்பான எம் ஆதார் செயலியை அடையாள ஆணையமான யுஐடிஏஐ வெளியீடு

பாதுகாப்பான எம் ஆதார் செயலியை அடையாள ஆணையமான யுஐடிஏஐ வெளியீடு

இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் முன்பைவிட பாதுகாப்பான எம் ஆதார் செயலியை வெளியிட்டுள்ளது. இந்த புதிய பதிப்பை ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., சாதனங்களுக்காக இந்திய தனித்துவமான அடையாள ஆணையமான யுஐடிஏஐ, அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது, கியூ.ஆர். கோடு உருவாக்குவது, முகவரியை மாற்றுவது, மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்துவது போன்றவற்றை செயலி மூலம் இயக்கலாம். மேலும் பயோமெட்ரிக் அம்சத்தை லாக் அல்லது அன்லாக் செய்ய முடியும் என்று இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. எம் ஆதார் செயலியை ஆங்கிலம் மட்டுமின்றி – தமிழ், இந்தி, பெங்காலி, ஒடியா, உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடா, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் அசாமீஸ் என மொத்தம் 13 மொழிகளில் இயக்க முடியும்.மேலும் பயோமெட்ரிக் அம்சத்தை லாக் அல்லது அன்லாக் செய்ய முடியும் என்று இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...