மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர், வெங்கடேசன் எம்.பி ஆகியோரிடம் அரசு ராஜாஜி மருத்துவமனக்கு 2.50 லட்சம் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கிய அகில இந்திய இன்சுரன்ஸ் மதுரை கோட்ட சங்கத்தின் சார்பில் வழங்கிய எல்ஐசி முதன்மை கோட்ட மேலாளர் எல். செந்தூர்நாதன், சங்கத்தின் பொறுப்பாளர் க. சுவாமிநாதன், ஜி. மீனாட்சி சுந்தரம், பாலசுப்பிரமணியன், என்.ஜி.ரமேஸ் கண்ணன், செய்தி தொடர்பாளர் கோவிந்தராஜன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் அரசு மருத்துவமனை, தோப்பூர் கேர் சென்டர் 2.50 லடசம் மதிப்புள்ள பிபிஇ கிட்ஸ், என் 95 மாஸ்க்குள், சானிடைசர்கள் இது முதற்கட்டமாக இந்த நிவாரண பொருட்கள் வழங்கினர் இன்னும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தொடருமென சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
உள்ளூர் செய்திகள்தமிழகம்
May 30, 2021

Leave your comments here...