பீகார் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் : இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம்.!

அரசியல்இந்தியா

பீகார் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் : இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம்.!

பீகார் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் : இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  விளக்கம்.!

பீஹாரில் அக்.,28, நவ., 3 மற்றும் 7 ம் தேதியில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கும் எனவும், நவ.,10ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகாரில் பொதுமக்களிடையே கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையாக உள்ளது.

இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை கூறியதாவது:- பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் கரோனா பெருந்தொற்று காரணமாக, இதுவரை 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் என்பதை மாற்றி, தற்போது 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும்.

பிகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காரில் ஒட்டுமொத்தமாக 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பிகாரில் உள்ள 243 தொகுதிகளில் 38 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். பெரும்பாலான தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பிகாரில் ஒட்டுமொத்தமாக 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பிகாரில் உள்ள 243 தொகுதிகளில் 38 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். பெரும்பாலான தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில், 7 லட்சம் கிருமிநாசினி வழங்கும் அமைப்பு, 46 லட்சம் முகக்கவசம், 6 லட்சம் தற்பாதுகாப்புக் கவசம், 6.7 லட்சம் முகப்பாதுகாப்புக் கவசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வீடு வீடாக வாக்குச் சேகரிக்க செல்லும் போது 5 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave your comments here...