கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருடன் விளவங்கோடு தொகுதி MLA விஜயதாரணி சந்திப்பு..!

தமிழகம்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருடன் விளவங்கோடு தொகுதி MLA விஜயதாரணி சந்திப்பு..!

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருடன் விளவங்கோடு தொகுதி MLA விஜயதாரணி சந்திப்பு..!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் குறித்த பொது முடக்கம் மே மாதம் 3ம் தேதிக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் தளர்வு கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கோரிக்கையை முன் வைத்தார்.

தமிழக அரசு எடுத்த எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ₹ஒரு கோடியை குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு முன் பின் கவனிக்க அறை அறுவை அரங்கம் உட் கட்டமைப்புகள் கட்டுமானப்பணி உபகரணங்கள் வாங்க செலவுகளுக்கு செலவிடபட வேண்டியதன் அவசியம் குறித்து ஆட்சியர் பிரசாந்த் வடநேரே-யுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

பின்னர் கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள்,பொது நலச்சங்கத்தின் நிர்வாகிகள் ஆகியோர்களை சந்தித்தார்
வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக தனது சொந்த நிதியில் இருந்து விஜயதாரணி எம்எல்ஏ உணவு பொருட்களை வழங்கி வருகிறார்.

Leave your comments here...