“யுதிஷ்ட்ரா” கட்டிட திறப்புவிழா: அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு..!

தமிழகம்

“யுதிஷ்ட்ரா” கட்டிட திறப்புவிழா: அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு..!

“யுதிஷ்ட்ரா”  கட்டிட திறப்புவிழா: அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு..!

தமிழ்நாடு கிருஷ்ணன்வக இளைஞர் முன்னேற்ற சங்கம் ட்ரஸ்ட்-ன் துரோணாச்சாரியா விளையாட்டு & வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் புதிதாக கட்டியுள்ள “யுதிஷ்ட்ரா” கட்டிட திறப்புவிழா இன்று சாக்கியான்கோட்டில் வைத்து நடைபெற்றது.

இதில் வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சைதன்யானந்தஜி மகராஜ் சுவாமிகள் யுதிஷ்ட்ரா கட்டிடத்தைக் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள், இந்து இயக்க தலைவர்கள், கிருஷ்ணன் வக சமுதாய பேரவை நிர்வாகிகள், கிருஷ்ணன் வக இளைஞர் முன்னேற்ற சங்கம் டிரஸ்ட்-ன் பங்குதாரர்கள், நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Leave your comments here...