அடுத்த 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும் – பாஜக எம்.பி கேஜே அல்போன்ஸ் பரபரப்பு தகவல்!

Scroll Down To Discover
Spread the love

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானான மாறும் என்று பா.ஜ.க. எம்.பி. கே.ஜே. அல்போன்ஸ் எச்சரிக்கை செய்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும்.. பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை
பா.ஜ.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.ஜே. அல்போன்ஸ் கூறியதாவது: கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தீவிரவாதத்துக்கு தீவிரமாக பங்களிக்கின்றன.

கேரளாவில் குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் சில பகுதிகளில் தலிபானிஸ்ஷம் நடக்கிறது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.