சரவணப் பொய்கையில் இந்து பரிவார் அமைப்பு சார்பில் முக கவசம் வழங்கி அன்னதானம்.!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் கொரான இரண்டாவது அலையால் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவும் வகையில் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை முருகன் கோவிலில் அகில இந்து பரிவார் அமைப்பு சார்பில் , ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை முருகன் கோவிலில் இந்து பரிவார் அமைப்பு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு முகக்கவசம், .சானி டைசர் வழங்கப்பட்டது. இதில், மாநில மாநில தலைவர் சிவகுமார் மாநில செயலாளர் டாக்டர் .செல்வகணேஷ், ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் மதுரை மாவட்ட ப் பொறுப்பாளர் கூடலிங்கம், ரதி மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: Ravi Chandran