மதுரை ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி அம்மன் பெயர் சூட்ட வேண்டும்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரையில் சங்கம் வைத்து தமிழுக்கு பெருமை சேர்த்த இடம் மதுரை இங்குஉலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் விளங்குகிறது மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீனமயமாக்க படுகின்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகின்ற மதுரை பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி அம்மன் பெயர் சூட்டக் கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த வீர இந்து சேவா இயக்க மாவட்டச் செயலர் நேசமணி தலைமையில் மனு கொடுக்க வந்தனர்.
செய்தி: Ravi Chandran