மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக புகை இல்லா பொங்கல் விழாவை, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி தலைமையில் நடைபெற்றது. இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டு கொண்டாடினர்.
Δ
Leave your comments here...