குமரி விவேகானந்தர் பாறை மறைத்து சார்சு: கலவரத்தை தூண்டும் முயற்சியான பொதுமக்கள் குற்றச்சாட்டு..!

சமூக நலன்

குமரி விவேகானந்தர் பாறை மறைத்து சார்சு: கலவரத்தை தூண்டும் முயற்சியான பொதுமக்கள் குற்றச்சாட்டு..!

குமரி விவேகானந்தர் பாறை மறைத்து சார்சு: கலவரத்தை தூண்டும் முயற்சியான பொதுமக்கள் குற்றச்சாட்டு..!

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், பகவதி அம்மன் கோயில், காந்தி மண்டபம், கடலுக்கு நடுமே விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயரத்தில் கம்பீரமான திருவள்ளுவர் சிலை, முக்கடல் சங்கமம், சூரிய உதயம், சூரிய அஸ்தமனக் காட்சிகள் என கண்ணுக்கு இனிமையான காட்சிகள் ஏராளம் உள்ளன.

இந்நிலையில் கன்னியாகுமரி விவேகானந்தா நினைவு பாறைக்கு செல்லும் பாதையில் மீனவர்கள் ஒய்வெடுப்பதற்க்காக அரசு இலவசமாக கட்டிகொடுத்த கட்டிடத்தை திடிரென இடித்து மீனவர்கள் பெரிய சர்சு கட்டுவதற்கான முயற்ச்சி செய்து வருகிறார்கள். இதனால் கடற்கரையின் இயற்கை அழகையும் விவேகானந்தா கேந்திரத்தையும் மறைக்கும் விதமாக இந்த பெரிய சர்ச் கட்டுவதற்கும் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இந்த சட்டவிரோதசெயலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..? மேலும் இதற்கு அனுமதி கொடுத்தது யார் என்று பொதுமக்கள் மத்தியிலும் , சுற்றுலா பயணிகளிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கவனிப்பார்களா?மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகள், இந்து இயக்கங்கள் கூறிவருகிறார்கள்..!

Leave your comments here...