பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது : முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்

இந்தியா

பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பீகார் மாநில சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ்குமார்:- குடியுரிமைச் சட்டம் வேறு, தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு.  அசாமில் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி விளக்கமளித்து உள்ளார். எனவே பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது’, என தெரிவித்தார்.
முன்னதாக, இப்போதைக்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இல்லை என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...