பிளஸ் 1 மாணவிகள் 415 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா..!

சமூக நலன்தமிழகம்

பிளஸ் 1 மாணவிகள் 415 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா..!

பிளஸ் 1 மாணவிகள் 415 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா..!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 முடித்த 415 மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது . இவ்விழாவில், நகராட்சித் தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்துகொண்டார்.

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் , +1 முடிந்து +2 பயிலும் 415 மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில், புதிய சைக்கிள் 415 – ஐ மாணவிகளுக்கு திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் வழங்கினார் .விழாவில், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான், கவுன்சிலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave your comments here...