உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர், அடுப்பு வழங்கும் விழா : மத்திய இணை அமைச்சர்..!

தமிழகம்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பாடுகளுக்கு இலவச கேஸ் அடுப்பு , சிலிண்டர் வழங்கும் விழாவை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்.இவ்விழாவில், 10 பயனாளிகளுக்கு மட்டுமே இலவச சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு வைக்கப்பட்டிருந்தது. அவைகளை மட்டுமே எல்.முருகன் பயனாளிகளுக்கு வழங்கிவிட்டு சென்றார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில்: நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு,வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயற்படுத்தி வருகிறது என்றார்.

Leave your comments here...