பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மகள் திருமண வரவேற்பு: தமிழக முதல்வர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நேரில் வாழ்த்து..!

அரசியல்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மகள் திருமண வரவேற்பு: தமிழக முதல்வர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நேரில் வாழ்த்து..!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மகள் திருமண வரவேற்பு: தமிழக முதல்வர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நேரில் வாழ்த்து..!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் இளைய மகளின் திருமண வரவேற்புப் கிண்டியில் உள்ள ஐ.டி.சி சோழா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக தலைவர் ஸ்டாலின்,  துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, இந்து முன்னணி தலைவர் இராமகோபலன், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், மாஃபா பாண்டியராஜன், சேவூர்.ராமசந்நிரன், எம் ஆர் விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தி.நகர் சத்தியா எம்எல்ஏ, தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் , பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பாஜக துணை தலைவர் பிடி.அரசகுமார் , பாஜக தேசிய இளைஞர் அணி துணை தலைவர் ஏபி. முருகானந்தம், நெல்லை தினமலர் அதிபர் ஆர்.ஆர். கோபால்ஜி, காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன், நடிகர்கள் ரஜினிகாந்த் ,விவேக்,  நடிகை கவுதமி, இந்து ஆலய மீட்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் உமாஆனந்த், பிரபல வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், பத்திரிகையாளர் பிரகாஷ் சுவாமி, தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் டாக்டர். ஜெயகிருஷ்ணன், தலைவர்.விஎஸ்.ராமன், சந்தோஷ், கிருஷ்ணவேனி, செந்தில், இந்து முன்னணி இளங்கோவன், டால்பின் ஸ்ரீதர், வைத்தியநாதன், உட்பட பலர் கலந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்..!

Leave your comments here...