பாலியல் தொழிலாளிகளுக்கு ஆவணங்கள் இல்லாமல் ஆதார் வழங்க வேண்டும்-உச்சநீதிமன்றம்..!

இந்தியா

பாலியல் தொழிலாளிகளுக்கு ஆவணங்கள் இல்லாமல் ஆதார் வழங்க வேண்டும்-உச்சநீதிமன்றம்..!

பாலியல் தொழிலாளிகளுக்கு ஆவணங்கள் இல்லாமல் ஆதார் வழங்க வேண்டும்-உச்சநீதிமன்றம்..!

பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொழிலாளிகளுக்கு அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்கவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஆணைபிறப்பித்துள்ளது.

Leave your comments here...