பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது சாதாரண விஷயமல்ல – ஆர்.எஸ்.எஸ்., கண்டனம்

இந்தியா

பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது சாதாரண விஷயமல்ல – ஆர்.எஸ்.எஸ்., கண்டனம்

பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது சாதாரண விஷயமல்ல – ஆர்.எஸ்.எஸ்., கண்டனம்

பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இணை பொதுச் செயலர் மன்மோகன் வைத்யா கூறியதாவது: பஞ்சாபுக்கு பிரதமர் மோடி சென்றபோது அவரது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது சாதாரண விஷயமல்ல; இது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்.

பிரதமர் போன்றவர்களை சாலையின் நடுவே தடுத்து நிறுத்துவது நாட்டுக்கு நல்லதல்ல. இதுபோன்ற சம்பவங்கள் தொடரக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...