உலகின் பிரபலமான தலைவர்களில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம்..!

இந்தியாஉலகம்

உலகின் பிரபலமான தலைவர்களில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம்..!

உலகின் பிரபலமான தலைவர்களில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம்..!

உலகத் தலைவர்களில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற தலைவராக பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் அவர் ஜோ பைடன், போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்களையும் பின்னுக்குத் தள்ளி, பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு 70 சதவீத ஸ்கோர் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடரும் மூன்றாவது இடத்தில் இத்தாலி பிரதமர் மாரியோ டிராகியும் உள்ளனர்.

மோடியைப் பொறுத்தவரை 24 சதவீதத்தினர் தான் அவரை நிராகரிக்கின்றனர். 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏற்கின்றனர். ஜோ பைடனுக்கு 44 சதவீதத்தினர் ஆதரவுதான் உள்ளது. 48 சதவீதத்தினர் அவரை எதிர்க்கின்றனர்

Leave your comments here...