அக்டோபர் 1 முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை..!

தமிழகம்

அக்டோபர் 1 முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை..!

அக்டோபர் 1 முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை..!

கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. நாளை அக்டோபர் 1 முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை துவங்கியுள்ளது.

இதற்காக பயணிகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது . இதில் 175 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கொரான தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...