சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி திறப்பு..!

ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி திறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி திறப்பு..!

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி  திறக்கப்படுகிறது. மறுநாள் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை கோயில் நடை  திறந்திருக்கும்.

இந்த 5 நாட்களிலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை  தரிசனத்திற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்  தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கான ஆன்லைன்  முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

Leave your comments here...