அயோத்தி வழக்கு: இந்து முஸ்லிம் மக்கள் இதை ஏற்று பெருமையாக இருக்க வேண்டும்- மதுரை ஆதீனம் கருத்து.!

தமிழகம்

அயோத்தி வழக்கு: இந்து முஸ்லிம் மக்கள் இதை ஏற்று பெருமையாக இருக்க வேண்டும்- மதுரை ஆதீனம் கருத்து.!

அயோத்தி வழக்கு: இந்து முஸ்லிம் மக்கள் இதை ஏற்று பெருமையாக இருக்க வேண்டும்- மதுரை ஆதீனம் கருத்து.!

அயோத்தி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக மதுரை ஆதீனம் தொவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில்- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான மூன்று மாதத்திற்குள் ஒரு குழு அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என கூறிய மதுரை ஆதீனம் , உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து எந்தவித அசம்பாவிதமும் பிரச்சனைகள் செய்யக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். தேசிய ஒற்றுமைக்கான தீர்ப்பு அளித்துள்ளதாகவும், இந்து முஸ்லிம் மக்கள் இதை ஏற்று பெருமையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நியாயமாக தீர்ப்பு வழங்கியுள்ள 5 நீதிபதிகளை பாரபட்சமின்றி 130 கோடி மக்களும் பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave your comments here...