ஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து : 44 நோயாளிகள் பலி..!

உலகம்

ஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து : 44 நோயாளிகள் பலி..!

ஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து  : 44 நோயாளிகள் பலி..!

ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 நோயாளிகள் சிக்கி பலியாகினர்.

மேலும், 67-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave your comments here...