ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 17ம் தேதி திறப்பு..!

ஆன்மிகம்

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 17ம் தேதி திறப்பு..!

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 17ம் தேதி திறப்பு..!

ஆடி  மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் 17ம் தேதி முதல் 21 வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் புக்கிங் முறையில் அதிகபட்சமாக 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பக்தர்கள் கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டிருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்abaறு தேவசம் போர்டு அறிவித்துள்ளது. 

Leave your comments here...