ஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக வலைதளங்களில் வைரலாக புகைப்படம்.!

சமூக நலன்

ஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக வலைதளங்களில் வைரலாக புகைப்படம்.!

ஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ;  சமூக வலைதளங்களில் வைரலாக புகைப்படம்.!

தேர்தல் பணி முடிந்து மும்பை ராஜஸ்தான் செல்லக்கூடிய எல்லையோர பாதுகாப்பு படையினர் இன்று சிறப்பு ரயிலில் செல்வதற்காக மதுரை ரயில் நிலையம் வந்தனர். அப்போது அங்கிருந்த ஆதரவற்ற நிலையில் இருந்த குழந்தைகளுக்கு தாங்கள் வைத்திருந்த உணவை கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விடுகிறது

Leave your comments here...