அழகர்கோயில் உண்டியல் திறப்பு… 31 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் வசூல்..!

தமிழகம்

அழகர்கோயில் உண்டியல் திறப்பு… 31 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் வசூல்..!

அழகர்கோயில்  உண்டியல் திறப்பு… 31 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் வசூல்..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்திபெற்ற அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு இன்று எண்ணப்பட்டன..

பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 31,54,339 ரூபாயும், 96கிராம் 730 மில்லி தங்கம், 524 கிராம் வெள்ளிபொருட்கள் கிடைக்கப்பெற்றன. கோயில் உதவி ஆணையர் அனிதா தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் உண்டியல் பணம் எண்ணப்பட்டன.

Leave your comments here...