பாலமேடு பேரூராட்சியில் புகையில்லா பொங்கல்.!

சமூக நலன்

பாலமேடு பேரூராட்சியில் புகையில்லா பொங்கல்.!

பாலமேடு பேரூராட்சியில் புகையில்லா பொங்கல்.!

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக புகை இல்லா பொங்கல் விழாவை, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி தலைமையில் நடைபெற்றது. இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டு கொண்டாடினர்.

Leave your comments here...