புதுகையில் காவல்துறையினருக்கான இலவச மருத்துவமுகாம்.!

தமிழகம்

புதுகையில் காவல்துறையினருக்கான இலவச மருத்துவமுகாம்.!

புதுகையில் காவல்துறையினருக்கான இலவச மருத்துவமுகாம்.!

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக.பாலாஜி சரவணன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

இதில் , 40 காவல்துறையினருக்கு மருத்துவ பரிசோதனை புதுக்கோட்டை முத்துமீனாட்சிமருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.  இந்த மருத்துவ முகாமில், காவல்துறையினருக்கு  அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் , உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இந்த மருத்துவ முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த மருத்துவர். பெரியசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave your comments here...