பிஎஸ்எல்வி. சி-49 ராக்கெட் : இஸ்ரோ-வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

இந்தியா

பிஎஸ்எல்வி. சி-49 ராக்கெட் : இஸ்ரோ-வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

பிஎஸ்எல்வி. சி-49 ராக்கெட் : இஸ்ரோ-வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


“பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறையை நான் வாழ்த்துகிறேன். கொவிட்-19 காலகட்டத்தில், குறித்த காலத்துக்குள் இதை செய்து முடிப்பதற்காக பல்வேறு சவால்களை நமது விஞ்ஞானிகள் எதிர்கொண்டார்கள்.


அமெரிக்கா மற்றும் லக்சம்பர்கில் இருந்து தலா நான்கு மற்றும் லித்துவேனியாவிலிருந்து ஒன்று உட்பட ஒன்பது செயற்கைக்கோள்கள் இந்த திட்டத்துடன் ஏவப்பட்டுள்ளன,” என்று பிரதமர் கூறியுள்ளார்.

Leave your comments here...